சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா: ரயில் ஜன்னல்களில் இருக்கும் கம்பிகள் ஏன் செங்குத்தாக இல்லாமல் கிடைமட்டமாக பொருத்தப்பட்டிருக்கிறது?

ரொசிட்டா


ரயில் ஜன்னல்களில் இருக்கும் கம்பிகள் ஏன் செங்குத்தாக இல்லாமல் கிடைமட்டமாக பொருத்தப்பட்டிருக்கிறது?

ரயில் வண்டியில் ஜன்னல்கள் இருப்பதால் நாம் வெளியே இருக்கும் இயற்கைக் காட்சிகளை, வண்டி ஓடும்போதுகூட ரசிக்க முடிகிறது. மேலும் நமது ஊர் வந்து விட்டதா என்றும் கவனிக்க முடிகிறது. 

தொடர்வண்டி சாளரங்களில் கம்பிகள் செங்குத்தாக இருந்தால், வண்டி விரைந்து செல்லும்போது, பெட்டிகளுடன் கம்பிகளின் பக்கவாட்டு நகர்வால், ஜன்னல் மூலம் வெளிப்புறக்காட்சிகளைக் காண்பது தடைப்பட்டு, தெளிவாகத் தெரியாது. நமக்கும் அது தலைவலிலியை ஏற்படுத்தும்.

கிடைமட்டமாக இருந்தால் இந்தத் தொல்லை கிடையாது. இது தவிர,  மற்றொரு முக்கிய காரணம், கம்பிகள் செங்குத்தாக அமைக்கப்பட்டிருந்தால் ஜன்னல் மூடிகளை இயக்குவதும் கடினமாகி விடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

SCROLL FOR NEXT