சிறுவர்மணி

சொல் ஜாலம்

29th Jan 2022 06:00 AM | ரொசிட்டா

ADVERTISEMENT

 


கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் பழைய விறகு அடுப்புக்கு உதவும் உபகரணம் ஒன்றின் பெயர் கிடைக்கும். விடைக்குப் போகாமல் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...


1.  சாமி தேரில் வந்தாலும், திருமணம் நடந்தாலும் இது கட்டாயம் இருக்கும்...
2. அரண் எதற்கு உதவுமோ அதுதான் இது...
3.  தவறு செய்தவனுக்கு இந்தப் பெயர் கிடைக்கும்...
4. முக்கனிகளில் சிறந்த கனி...
5.  முற்காலத்தில் அரசர்கள் இதில் பயணித்தார்கள்...

விடை: 

ADVERTISEMENT


கட்டங்களில் வரும் சொற்கள்

1. ஊர்வலம்  
2. பாதுகாப்பு  
3. குற்றவாளி  
4. மாம்பழம்  
5. பல்லக்கு.

வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும்  சொல் :  ஊதுகுழல்

ADVERTISEMENT
ADVERTISEMENT