சிறுவர்மணி

குறள் பாட்டு: தவம்

29th Jan 2022 06:00 AM

ADVERTISEMENT

அறத்துப்பால்      அதிகாரம்  27     பாடல்  8


தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்.

திருக்குறள்

தன் உயிர் உடலினை
தவ வலிமை உணர்த்திடும்
தன்னை உணர்ந்த பின்னாலே
உறுப்புப் பற்று ஒழிந்திடும்

ADVERTISEMENT

தன்னலத்தை வெறுப்பவர்
தலைசிறந்த மனிதரே
பொதுநலமாய் வாழ்பவரை
மக்களெல்லாம் தொழுவரே.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

ADVERTISEMENT
ADVERTISEMENT