சிறுவர்மணி

புறா குணங்கள்

28th Aug 2022 06:00 AM

ADVERTISEMENT


புறா முட்டையிட்டு குஞ்சி பொரிக்கும் பறவையினம். உயிரின வகைப்பாட்டில் இது கொலம்பிடே குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் 300 வகை இனங்கள் உள்ளன.

இந்தியா, மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் அதிகம் காணப்படும்.  40 மைல் வேகத்தில் பறக்கும். காற்றின் போக்குக்கு ஏற்ப, 70 மைல் தூரம் வரை தொடர்ந்து பறக்கக் கூடியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT