சிறுவர்மணி

சொல் ஜாலம்

21st Aug 2022 06:00 AM

ADVERTISEMENT

 


கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால்இந்தத் தேர்தல் சமயத்தில் அதிகமாக அடிபடும் ஒரு சொல் கிடைக்கும். எளிதில் கண்டுபிடித்து விடுவீர்கள்...


1. நூலகத்துக்கு மற்றொரு பெயர்.
2. இந்தக் கூடாரத்துக்குள் நிறைய கோமாளிகளைப் பார்க்கலாம்.
3. தெய்வங்களும் அரசர்களும் பயணிக்கும் வாகனம்.
4. பணக்காரனுக்கு பெண் பால்.
5. கபாலீஸ்வரர் கோயில் இருக்கும் இடம், சென்னை யில்...

விடை:

ADVERTISEMENT


கட்டங்களில் வரும்சொற்கள்

1. வாசக சாலை,
2. சர்க்கஸ்,
3. பல்லக்கு,
4. பணக்காரி,
5. மையிலாப்பூர்.

வட்டங்களில் சிக்கியஎழுத்துகள் மூலம்கிடைக்கும் சொல் : வாக்குரிமை

ADVERTISEMENT
ADVERTISEMENT