சிறுவர்மணி

சொல் ஜாலம்

14th Aug 2022 06:00 AM | ரொசிட்டா

ADVERTISEMENT

 


கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் இந்த விழாக்காலத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த பட்டாசுப் பொருட்களில் ஒன்றின் பெயர் கிடைக்கும். 

எளிதில் கண்டுபிடித்துவிடலாம்...

1.  நீங்கள் வாசித்துக் கொண்டிருப்பதுகூட இதுதான்...
2. கல்விக்கு இவர்தான் தெய்வம்...
3.  இந்த மரத்தின் அத்தனை பாகமும் பயனுள்ளவை...
4. அனுமதிச் சீட்டு வாங்குவதற்கு இதை செலுத்த வேண்டும்...
5. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று...

ADVERTISEMENT

விடை: 


கட்டங்களில் வரும் சொற்கள்

1. புத்தகம்
2. சரஸ்வதி  
3. வாழைமரம் 
4. கட்டணம்  
5. சிலம்பம்

வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும்  சொல் : புஸ்வாணம்

ADVERTISEMENT
ADVERTISEMENT