சிறுவர்மணி

மாத்தி யோசி...

30th Apr 2022 04:12 PM

ADVERTISEMENT

இங்கே ஒரு சொல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச்  சொல்லில் உள்ள எழுத்துகளைக் கொண்டு வேறு பல சொற்களையும் எழுதலாம் அல்லவா? உங்களால் எத்தனை சொற்களைக் கண்டுபிடிக்க முடிகிறது பாருங்கள். நாங்கள் சில சொற்களை விடையில் கொடுத்துள்ளோம். அதற்கும் அதிகமாகக் 
கண்டுபிடிப்பவர்கள் தங்களைத் தாங்களே பாராட்டிக் 
கொள்ளலாம்.

இரத்ததானமுகாம்

விடை

1. இரத்தம்
2. இதம்
3. இனம்
4. கானம்
5. ரதம்
6. தரம்
7. தனம்
8. தானம்
9. தாரம்
10. தாகம்
11. முகாம்
12. முத்தம்
13. காரம்

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT