சிறுவர்மணி

சொல் ஜாலம்

18th Sep 2021 06:00 AM | -ரொசிட்டா

ADVERTISEMENT

 


கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் நமது உடலில் உள்ள ஒரு முக்கிய உறுப்பின் பெயர் கிடைக்கும். விடைக்குப் போகாமல் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...

1. இந்த முகத்துடன் வரவேற்றால் விருந்தாளிகள் மகிழ்வர்...
2. இப்படிப் பேசினால் பலரும் அழுதே விடுவர்...
3. கச்சேரிகளில் இது அவசியம் இடம் பெறும்... அதிகமாக அடியும் பெறும்...
4. உடல்நிலை சரியில்லாமல் போனால் இது பார்க்க வேண்டும்...
5. இது சுழன்றால்தான் வண்டி ஓடும்...

 

ADVERTISEMENT

விடை: 

கட்டங்களில் வரும் சொற்கள்

1.இன்முகம்,  
2. உருக்கம்,  
3. மத்தளம்,  
4. வைத்தியம்,  
5. சக்கரம்.

வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும்  சொல் : இருதயம்

Tags : siruvarmani Word network
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT