சிறுவர்மணி

அன்புடைமை

18th Sep 2021 06:00 AM

ADVERTISEMENT

அறத்துப்பால்   - அதிகாரம்  8   - பாடல்  8


அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கள் 
வற்றல் மரம் தளிர்த்தற்று.


- திருக்குறள்

பாலை நிலத்தில் நீரின்றி 
மரம் அங்கே  காய்ந்திடும்!
நீர் வளம் இல்லா பாலைதனில் 
மரம் தளிர்க்க வழியில்லை

நெஞ்சில் அன்பு இல்லாமல் 
வாழும் வாழ்க்கை வறட்சியே
தளிர்த்திடாத மரத்தைப் போல் 
அன்பில்லாமல் வாழாதே.

ADVERTISEMENT

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

Tags : siruvarmani சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT