சிறுவர்மணி

நடுவுநிலைமை

16th Oct 2021 06:00 AM

ADVERTISEMENT


அறத்துப்பால்   - அதிகாரம்  12   - பாடல்  8


சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க்கு அணி


- திருக்குறள்

சமமான மனநிலை
அனைவருக்கும் தேவையே
நியாயமான எண்ணங்களை 
நிலைநிறுத்த வேண்டுமே

எடையைக் காட்டும் தராசுபோல் 
சரியாக வாழ வேண்டுமே
சாய்ந்து வாழக்கூடாது
சான்றோர் தன்மை அதுதானே

ADVERTISEMENT

-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

Tags : siruvarmani நடுவுநிலைமை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT