சிறுவர்மணி

பொன்மொழிகள்

27th Nov 2021 06:00 AM | ஆர்.அஜிதா

ADVERTISEMENT

 

நாம் அறிந்திருப்பதை அறிந்திருக்கிறோம் என்றும், நாம் அறியாததை அறியவில்லை என்றும் அறிந்து கொள்வதுதான் உண்மையான அறிவு.
-இந்தியா

உன்னைப் புண்படுத்துவது எது என்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது கூடாது என்பது உனக்குப் புரியும்.
-ஆப்பிரிக்கா

கால் வழுக்கிக் கீழே விழுந்தவனைப் பார்த்து சிரிக்காதீர்கள். உங்கள் பாதையும் வழுக்கல் நிறைந்ததாகக்கூட இருக்கலாம்.
-ஜப்பான்

ADVERTISEMENT

ஒரு முட்டாள் கடலில் ஒரு கல்லை எறிந்தால் நூறு அறிவாளிகள் ஒன்று சேர்ந்தாலும் அதை வெளியே எடுக்க முடியாது.
-பல்கேரியா

Tags : siruvarmani
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT