சிறுவர்மணி

புறங்கூறாமை

27th Nov 2021 06:00 AM

ADVERTISEMENT


அறத்துப்பால்   -   அதிகாரம்  19  -   பாடல்  8


துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு?

- திருக்குறள்


நேர்மையாய் நெருங்கிப் பழகியோர்
குறைகளைக் கூடப் பிறரிடத்தில்
புறங்கூறித் தூற்றும் இயல்புடையோர்
பரம்பரைப் பண்பு மாறாது

கூடியிருந்தோர் குற்றங்களைப்
பிறரிடத்தில் கூறுவோர்
ஏதும் அறியா மற்றவரை
எந்த வகையில் விட்டுவைப்பார்?

ADVERTISEMENT

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

Tags : siruvarmani
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT