சிறுவர்மணி

விடுகதைகள்

29th May 2021 04:22 PM

ADVERTISEMENT

 

1. இந்த மரம் வழுக்கும், ஆனால் சறுக்காது...
2. இவன் இரவில் அலறுவான், பகலில் உறங்குவான்...
3. இந்தப் பூ பூக்காது...
4.  கண்ணுக்கு அலங்காரம், பார்வைக்கு உத்தரவாதம்...
5. இரண்டே தோலில் முத்து வரும்...
6. முகத்தைக் காட்டுவான், ஆனால் முதுகைக் காட்ட மாட்டான்...
7. மரத்தில் தொங்குதாம் இனிப்புப் பொட்டலம்... 
காவலர்களோ அதிகமாம்...


விடைகள்


1. வாழை மரம்    
2. ஆந்தை
3. குங்குமப்பூ  
4. மூக்குக் கண்ணாடி
5.  பூண்டு  
6.  முகம் பார்க்கும் கண்ணாடி
7.  தேன்கூடு   

ADVERTISEMENT

Tags : விடுகதைகள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT