சிறுவர்மணி

மானம்

29th May 2021 04:06 PM | -ஆசி.கண்ணம்பிரத்தினம்

ADVERTISEMENT

பொருட்பால்   -   அதிகாரம்  97   -   பாடல்  7

 

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.

- திருக்குறள்


ஏற்றுக்கொள்ளாதவர் பின்னாலே 
சென்று ஒருவன் வாழ்கிறான் 
என்று சொல்லும் சொல்லிலே
அழிந்தான் என்பது உள்ளது

ADVERTISEMENT

மதிக்காதவர் பின்னாலே 
சென்று வாழும் வாழ்க்கை 
உயிரில்லாத வாழ்க்கை
உயர்வில்லாத வாழ்க்கை

Tags : மானம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT