சிறுவர்மணி

சொல் ஜாலம்

15th May 2021 04:28 PM | -ரொசிட்டா

ADVERTISEMENT

 

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் உயர்ந்த -ஐக் குறிக்கும் சொல் ஒன்று கிடைக்கும்.  எளிதில் கண்டுபிடித்து விடுவீர்கள்...

1. நிறைய வேர்கள் மட்டுமல்ல விழுதுகளும் கொண்ட மரம்...
2. பிளாஸ்டிக் கவர்கள் வருவதற்கு முந்தைய காலத்தில் காகிதத்தில் இதைச் செய்துதான் 
பொருட்களைத் தருவார்கள்..
3. நிறைய மேக்கப் எல்லாம் போட்டுக் கொண்டு வந்தால் இப்படி வந்திருக்கிறார்கள் என்று கூறுவார்கள்...
4.  ஹீரோவுக்கு எதிர்ப்பதம்...
5. வயதானால் முகத்தில் மட்டுமல்ல கைகால்களிலும் இது வரும்...

 

ADVERTISEMENT

விடை: 

கட்டங்களில் வரும் சொற்கள்

1. ஆலமரம்,  
2. பொட்டலம்,  
3. சிங்காரம்,  
4. கதாநாயகி,  
5. சுருக்கம்.

வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும்  சொல் : லட்சியம்

Tags : சொல் ஜாலம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT