சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

15th May 2021 04:30 PM | -ரொசிட்டா

ADVERTISEMENT

 

கேள்வி: வானவில்லில் ஏன் ஏழு வண்ணங்கள் மட்டுமே  உள்ளன?

பதில்: வானவில்லில் ஏழு வண்ணங்கள் மட்டுமே இருப்பதற்குக் காரணம்....
பார்வைக்கான ஸ்பெக்ட்ரம் என்பார்களே... அதில் ஏழு வண்ணங்கள் மட்டுமே இருப்பதுதான்.சூரியனின் ஒளிக்கதிர்கள் மழைத்துளி அல்லது பிரிசம்  போன்றவற்றை ஊடுருவும்போது இன்னும் நிறைய வண்ணங்கள் தோன்றக் கூடும். ஆனால் மனிதக் கண்களால் வானவில்லில் ஏழு வண்ணங்களை மட்டுமே பார்க்க முடிகிறது. 

Tags : அங்கிள் ஆன்டெனா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT