சிறுவர்மணி

பொன்மொழிகள்

DIN

நல்லோர் மனம் மகிழும்படி நடந்துகொள்ளுங்கள். 
- வள்ளலார்

தினமும் கடவுளை வணங்குபவனுக்கு அருள் உணர்வு ஏற்படும்.
- வள்ளலார்

வணக்கமும், பணிவும்,  ஆணவத்தையும், கர்வத்தையும் போக்கும். 
- மாதா அமிர்தானந்தமயி

சோம்பேறித்தனம் என்பது இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம்!. அது ஓடினாலும் பயனில்லை..... நின்றாலும் பயனில்லை! 
- கூப்பர்

அறமும், அன்பும் உள்ள வாழ்க்கையில் நிம்மதி நிச்சயம் கிடைக்கும். 
- காஞ்சிப் பெரியவர்

கடமை புனிதமானது! அதை பக்தியுடன் செய்வதே தெய்வ வழிபாடாகும். 
- விவேகானந்தர்

நல்லோரைத் தேர்ந்தெடுத்து நன்கு பழகுங்கள்! முன்னேற்றம் தானே வரும்.  
-  கிருபானந்த வாரியார்

பாவத்தின் திறவுகோல் ஆசை. ஞானத்தின் திறவுகோல் அன்பு. 
- புத்தர்

சுய மனக்கட்டுப்பாடுகளை உருவாக்கிக் கொள்பவர்களே உண்மையில் சுதந்திரமானவர்கள். 
- மகாத்மா காந்தி

பரிகாசப் பேச்சைப் பேசுபவன், பகைவனைத் தேடிக் கொள்கிறான். 
-ஜான்கே

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஹீராவின் பயணங்கள்!

துருக்கியில் தமிழக மாலுமிகளுடன் சென்ற கப்பல் சிறைபிடிப்பு: 3 மாதத்துக்கும் மேலாக பரிதவிப்பு!

அவிநாசி அருகே பழங்கரை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1.70 கோடி மோசடி!

களத்தில் இறங்கும் சுனிதா கேஜரிவால்!

சுற்றும் விழிச் சுடர்... பாயல் ராஜ்புத்

SCROLL FOR NEXT