சிறுவர்மணி

பொன்மொழிகள்

DIN


மகிழ்ச்சியுடன் கற்றுக்கொள்பவனுக்கு மகிழ்ச்சியுடன் கற்பிக்கப்படும்! 
- செளசர்

அதிகாலையிலேயே எழுந்து மனதில் நல்ல எண்ணங்களைப் பரவ 
விடுங்கள்! 
- சாமுவேல்

நேர்மையான வழியிலும், வழிபாட்டிலும் செல்வத்தை அடைய 
முயல்வாய்.
- ரிக் வேதம்

நல்ல மனிதர்களை உருவாக்குவதே சொற்பொழிவுகளின் நோக்கமாகும் .
- விவேகானந்தர்

கோபம் பகுத்தறிவைத் துரத்திவிடும்! 
- தாமஸ் புல்லர்

அறிவுத் தாவரம் பூத்துக்குலுங்க நல்ல நூல்கள் தேவை. 
- வெ . சாமிநாத சர்மா

தைரியமும், உழைப்பும், பொறுமையும் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் சினேகிதனாக இருக்கும் . 
-  விர்ஜில்

திறமைகளை மனம் திறந்து தாராளமாகப் பாராட்டு! தவறுகளைக் கண்டால் கண்களை மூடிக்கொள்.
 - பிரியோர்

ஏழைகளின் செல்வம் உடல் நலம் .
- பென்ஜான்சன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

SCROLL FOR NEXT