சிறுவர்மணி

கடி

17th Jul 2021 10:00 AM

ADVERTISEMENT

 

""அமாவாசை அன்னைக்கு நிலவு என்னாகுது?''
""தெரியாது சார்!''
""வெரிகுட்!''

மு . பெரியசாமி, 
திருத்துறைப்பூண்டி - 614715

 

ADVERTISEMENT

 

""சவுண்ட் ஸ்லீப்னா என்னடா?''
""குறட்டை விட்டுத் தூங்கறது!''

வி . ரேவதி, தஞ்சாவூர்.

 

 

""இது என்ன  ஏரியா?''
""இல்லையே இது பஸ் ஸ்டாண்ட்!''

எம் . அசோக்ராஜா, 3/14 ஏ, 
திருச்சிராப்பள்ளி - 620015

 

 

""இந்த பையனோட அப்பா இரும்புப் பட்டறை வெச்சிருக்கார்னு நெனைக்கிறேன்!''
""எப்படிச் சொல்றீங்க?''
""...அறம் செய இரும்பு....ன்னு சொல்றானே!''

கே . இந்துகுமரப்பன்,
விழுப்புரம்.

 

""ஏண்டா ஹோம் ஒர்க் செய்யலே?''
""எங்கப்பாவுக்கு தடுப்பூசி போட்டிருக்கு சார்...!''

சி . கார்த்திகேயன்,
சாத்தூர்.

 

""வாய் எதுக்கும்மா?'''
""பேசறதுக்குத்தாண்டா கண்ணு!''
""பின்னே ஏன் எங்க மிஸ் பேசாதே, பேசாதேன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க?...''

உ . அப்துல் ஹாதி,
கடையநல்லூர்.

Tags : Siruvarmani Bite
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT