சிறுவர்மணி

நல்குரவு

17th Jul 2021 06:00 AM

ADVERTISEMENT

பொருட்பால்   -   அதிகாரம்  105   -   பாடல்  7


அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் 
பிறன்போல நோக்கப் படும்.


- திருக்குறள்

அறத்தின் வழியில் உழைத்து 
வறுமையின்றி வாழாமல் 
உழைக்காமலேயே வீணாக 
பொழுதைக் கழித்தால் வறுமை 

வீணாகச் செலவழித்து 
வாழ்ந்தாலும் வறுமை 
இந்த வறுமை வந்தால் 
பெற்ற தாயும் வெறுப்பாள்.

ADVERTISEMENT


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

Tags : siruvarmani Benevolence
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT