சிறுவர்மணி

சொல் ஜாலம்

23rd Jan 2021 06:00 AM | -ரொசிட்டா

ADVERTISEMENT

 


கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் கிடைக்கும் சொல்  ஆட்டோ போன்ற ஆங்கிலச் சொல் ஒன்றின் தமிழாக்கம். மடமடவென்று கட்டங்களை நிரப்புங்கள். சொல்லைக் கண்டுகொள்ளுங்கள்...

1. தீபாவளி வந்தால் உங்களுக்கும் கொண்டாட்டம், இதற்கும் கொண்டாட்டம்.
2. பழம் தரும் மரத்தை இப்படி அழைப்பார்கள்...
3. உரிக்க உரிக்க கண்ணீர் தரும்...
4. நதி, கடலோடு கலப்பது....
5. கேரட் போல இருக்கும், ஆனால் வெள்ளையாக இருக்கும்...

 

ADVERTISEMENT

விடை: 

கட்டங்களில் வரும் சொற்கள்

1.மத்தாப்பூ,  
2. கனிமரம்,  
3. வெங்காயம்,  
4. சங்கமம், 
5. முள்ளங்கி.

வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும்  சொல் : தானியங்கி

Tags : சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT