சிறுவர்மணி

விடுகதைகள்

16th Jan 2021 06:00 AM | -ரொசிட்டா

ADVERTISEMENT

1.  பிடுங்கலாம், நட முடியாது...
2. வாலால் நீர் குடிக்கும், வாயால் பூச்சொறியும்...
3. நன்றிக்கு வால், கோபத்துக்கு வாய்...
4.  தலையில் கிரீடம் வைத்த தங்கப் பழம்...
5. படபடக்கும், பளபளக்கும், மனதுக்குள் இடம் பிடிக்கும்...
6. ஊசி நுழையாத கிணற்றில் ஒரு குவளைத் தண்ணீர்...
7. கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவான்...
8. தலைக்குள் கண்கள் வைத்திருப்பவன், இவன் மட்டும் தான்..
9. ஆசை ஆசையாக உணவை எடுப்பான், ஆனால் உண்ண மாட்டான்...

விடைகள்

1. தலைமுடி  
2.  திரி விளக்கு
3. நாய்  
4.  அன்னாசி  
5.  பட்டாசு  
6.  தேங்காய்  
7.  மெழுகுதிரி
8.  நுங்கு  
9. அகப்பை

Tags : சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT