சிறுவர்மணி

வெருவந்த செய்யாமை

16th Jan 2021 06:00 AM

ADVERTISEMENT

பொருட்பால்   -   அதிகாரம்  57   -   பாடல்  7

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் 
அடுமுரண் தேய்க்கும் அரம்.

- திருக்குறள்


கடுமையான சொற்களை
மன்னன் பேசக்கூடாது
கையை மீறிய தண்டனை 
மன்னன் வழங்கக் கூடாது

இந்த இரண்டும் அரசனின் 
வெற்றியின் சக்தியைக் கரைத்திடும்
அறத்தை மீறி ஆட்சி செய்தால் 
அரம் போல் அறம் தேய்த்திடும்.

ADVERTISEMENT


-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

Tags : சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT