சிறுவர்மணி

விடுகதைகள்

9th Jan 2021 06:00 AM | -ரொசிட்டா

ADVERTISEMENT


1.  சட்டையைக் கழற்றினால் சத்துணவு...
2. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது...
3. நீள வால் குதிரையின் வால் ஓட ஓடக் குறையும்...
4.  உருவத்தில் சிறியவன் உழைப்பிலே பெரியவன்...
5. கண்ணால் பார்க்கலாம், கையால் பிடிக்க முடியாது...
6. முதுகிலே சுமை தூக்கி முனகாமல் அசைந்து வரும்...
7. வயதான பலருக்குப் புதிதாக ஒரு கை...
8. தலையைச் சீவினால், தாளில் நடப்பான்...
9. காற்றைக் குடித்துக் காற்றில் பறப்பான்...


விடைகள்


1. வாழைப்பழம்  
2.  சங்கு
3. ஊசி நூல்
4.  எறும்பு
5.  நிழல்  
6.  நத்தை
7.  வழுக்கை
8.  பென்சில்  
9.  பலூன்

Tags : சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT