சிறுவர்மணி

சொல் ஜாலம்

2nd Jan 2021 06:00 AM | --ரொசிட்டா

ADVERTISEMENT

 


கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் நமது மாநிலத்தைக் குறிக்கும் சொல் ஒன்று கிடைக்கும். எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். முயற்சியுங்கள்...


1.  இதைப் படிக்கப் படிக்க அறிவு வளரும்...
2. இது ஓட வேண்டும் என்றால் மிதிக்க வேண்டும்....
3.  நமது மொழியின் சிறப்புப் பெயர்...
4. மழை வந்தால் இந்தக் குடையும் வரும்...
5. கண்ணாடி போலிருக்கும் இனிப்புக் கல்...


விடை: 

ADVERTISEMENT

கட்டங்களில் வரும் சொற்கள்
1. புத்தகம்,  
2. மிதிவண்டி,  
3. செந்தமிழ்,  
4. நாய்க்குடை, 
 5. கற்கண்டு.

வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும்  சொல் : தமிழ்நாடு

Tags : சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT