சிறுவர்மணி

ஸ்ரீஅன்னை பொன் மொழிகள்!

2nd Jan 2021 06:00 AM | அ.ப.ஜெயபால், சிதம்பரம்.

ADVERTISEMENT


ஒவ்வொரு நேர்மையான செயலும் அதற்குரிய வெகுமதி தரக் காத்திருக்கிறது.
 முயற்சிக்குப் பலன் கிடைத்தே தீரும்.
மனசாட்சிக்குக் கட்டுப்பட்டிருந்தால் வாழ்வு நலம் பெறும்.
தொண்டு செய்வதைவிட  இனிய அனுபவம் வேறில்லை.
கடவுள் யாரையும் தண்டிப்பதில்லை. ஏனெனில் அவன் அன்பு வடிவானவன்.
மனம் கடவுளின் கருவியாக இருக்க வேண்டும்.
கடவுள் விரும்பும் வழிபாடு உழைப்பு ஒன்றே.
 முடிந்த அளவுக்கு குறைவாகப் பேசுங்கள்.
கடவுள் நம்பிக்கையே மனிதனுக்கு உண்மையான உதவி.
துன்பங்களை அனுபவ பாடமாகக் கருதுங்கள்.

Tags : சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT