சிறுவர்மணி

விடுகதைகள்

2nd Jan 2021 06:00 AM | --ரொசிட்டா

ADVERTISEMENT


விடுகதைகள்

1. மீன் பிடிக்கத் தெரியாதாம், ஆனால் வலை மட்டும் பின்னுவானாம்...
2. சலசலவென சத்தம் போடுவான், சமயத்தில் தாகம் தீர்ப்பான்...
3. காக்கை போல கருப்பானது... கையால் தொட்டால் ஊதா நிறம்... வாயால் மென்றால் நீல நிறம்...
4.  ஒரு கிணற்றில் ஒரே தவளை....
5. வால் உள்ள பையன் காற்றில் பறக்கிறான்...
6. ஆனை விரும்பும் சேனை விரும்பும், அடித்தால் வலிக்கும் கடித்தால் சுவைக்கும்...
7. கண்ணுக்குத் தெரியாதவன், உயிருக்கு உகந்தவன்...
8. சுற்றுவது தெரியாது ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான்...
9. வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல்...

விடைகள்

1. சிலந்தி  
2.  அருவி
3. நாவல் பழம்  
4.  நாக்கு
5.  பட்டம்  
6.  கரும்பு
7.  காற்று  
8.  பூமி    
9.  முட்டை

ADVERTISEMENT

Tags : சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT