சிறுவர்மணி

சொல் ஜாலம்

தினமணி

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரி சைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும்வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் குல்லா போட்ட இனிப்பு ஒன்றின் பெயர் கிடைக்கும். விடை தெரிந்து விட்டதா?கட்டங்களை நிரப்ப ஆரம்பியுங்கள்...


1. கற்பனையில் உதித்த கைவண்ணம்...
2. பனை மரம், கரும்பில் இருந்து கிடைக்கும் நுகர் பொருள்...
3. இவை நமக்கும் இருந்தால் வானில் பறக்கலாம்...
4. திருக்குறளின் ஒரு பகுதி...
5. சுளை சுளையாய் பழம் தரும் மரம்...

விடை:

கட்டங்களில் வரும் சொற்கள்

1. சித்திரம்,
2. சர்க்கரை,
3. சிறகுகள்,
4. பொருட்பால்,
5. பலாமரம்.

வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : ரசகுல்லா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

SCROLL FOR NEXT