சிறுவர்மணி

சொல் ஜாலம்

10th Apr 2021 06:00 AM | -ரொசிட்டா

ADVERTISEMENT

 


கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் வித்தியாசமான ஆங்கில மாதம் ஒன்றின் பெயர் கிடைக்கும். எளிதில் கண்டுபிடித்துவிடு வீர்கள்...

1. வாசனையான பிராணி...?
2. இந்த நீரை வாயில் வைக்க முடியாது...
3. நவரத்தினங்களில் ஒரு கல்...
4.  வணக்கம் என்ற சொல்லுக்குப் பதிலாக இதையும் பயன்படுத்தலாம்.
5. மணப்பெண்ணுக்கு இது வரிசை வரிசையாகக் கிடைக்கும்...


விடை: 

ADVERTISEMENT


கட்டங்களில் வரும் சொற்கள்

1. சாம்பிராணி,  
2.உப்புநீர்,  
3. ரத்தினம்,  
4. வந்தனம்,  
5. சீர்வரிசை.

வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும்  சொல் : பிப்ரவரி

Tags : சொல் ஜாலம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT