சிறுவர்மணி

இகல்

10th Apr 2021 06:00 AM

ADVERTISEMENT

பொருட்பால்   -   அதிகாரம்  86   -   பாடல்  7

மிகல்மேவல் மெய்ப்பொருஸா் காணார் இகல்மேவல் 
இன்னா அறிவி னவர்.


- திருக்குறஸா்


தன்னை உயர்வாய் நினைத்து 
செருக்குக் கொஸா்ஸாும் பேர்கஸா் 
உண்மையான பொருஸாை 
ஒரு நாஸாும் உணரமாட்டார்

ADVERTISEMENT

மாறுபட்ட  போக்கு 
உஸா்ஸாவர்கஸா் வாழ்வில் 
இன்னல்கஸாைத் தேடும் 
அறிவுடையவர் ஆவர்.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

Tags : இகல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT