சிறுவர்மணி

சொல் ஜாலம்

DIN


கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் புரட்சிகரமான கவிஞர் ஒருவரின் பெயர் கிடைக்கும். 

எளிதில் கண்டுபிடித்து விடுவீர்கள்...

1. மூவேந்தர்களில் ஒருவர்...
2. வண்டி உருண்டோட இது அவசியம் தேவை...
3. கைப்பழக்கம் இருந்தால் இது கைகூடும்...
4.  இடுகாட்டில்தான் இவருக்கு வேலை...
5. இது உங்களுக்கும் பிடிக்கும், எறும்புக்கும் பிடிக்கும்...


விடை: 

கட்டங்களில் வரும் 
சொற்கள்
1. பாண்டியர்,  
2. சக்கரம்,  
3. சித்திரம்,  
4. வெட்டியான்,  
5. சர்க்கரை.


வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் :  பாரதியார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT