சிறுவர்மணி

விடுகதைகள்

31st Oct 2020 06:00 AM | -ரொசிட்டா

ADVERTISEMENT

 

1. பச்சைக் கிளிப் பெண்ணுக்கு உடம்பெல்லாம் முள்ளாம்...
2. மண்ணுக்குள் செய்து வைத்த களிமண் சொப்புகள்...
3. தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள்...
4.  வினா இல்லாத ஒரு விடை...
5. நான் சூரியனைக் கடந்து சென்றால் கூட எனக்கு நிழல் ஏற்படாது.
6. அத்தானில்லா அத்தை, என்ன அத்தை?
7. பிசைந்து சாற்றி சுற்றுவார். சோற்றுப் பானை வந்திடும்.
8. கோவிலைச் சுற்றி கருப்பு, கோவிலுக்குள்ளே வெளுப்பு...
9. கோயிலுக்குப் போனானாம் எங்க தம்பி, தீர்த்தம் விட்டானாம் தங்கக் கம்பி..

விடைகள்

1. கள்ளிச்செடி, 
2. உருளைக்கிழங்கு, 
3. கப்பல்கள்
4. பணிவிடை, 
5.  தென்றல், 
6.  சித்தரத்தை
7.  குயவர், 
8.  சோற்றுப்பானை, 
9.  தேங்காய்

ADVERTISEMENT

Tags : விடுகதைகள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT