சிறுவர்மணி

மைல் கல்கள்!

31st Oct 2020 06:00 AM

ADVERTISEMENT


சாலைகளில் பயணிக்கும்போது நாம் சாலைகளின் ஓரத்தில் மைல் கற்களைப் பார்க்கிறோம்.  நாம்  கடக்க வேண்டிய முக்கிய நகரங்கள் அந்த மைல் கல்களிலிருந்து எத்தனை தூரம் என்று அதில் குறிப்பிட்டிருக்கும்! அநேகமாக இந்தத் தகவல் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்! 

ஆனால் எல்லா மைல்கற்களும் ஒரே நிறத்தில் இருப்பவை அல்ல. மைல் கற்கள் பல நிறங்களில் இருக்கும் அவைகளைப் பற்றி சுவாரசியமான சில தகவல்கள்!

மைல் கல்லின் நிறத்தை வைத்து அது, தேசிய நெடுஞ்சாலையா, மாநில நெடுஞ்சாலையா, மாவ்டடச் சாலையா,  கிராமப்புற சாலையா என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்!

ADVERTISEMENT
ADVERTISEMENT