சிறுவர்மணி

சொல் ஜாலம்

24th Oct 2020 06:00 AM | -ரொசிட்டா

ADVERTISEMENT


கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் "அ'வில் ஆரம்பிக்கும்,  நல்ல குணங்களில் ஒன்றின் பெயர் கிடைக்கும். 

எளிதில் கண்டு பிடித்து விடுவீர்கள். 

1. விஞ்ஞானத்துக்கு எதிர்ப்பதம் இதுதானா..?
2. புராணத்தில் வந்த ஐந்து பேர் கூட்டணி...
3. ஆபரேஷனுக்கு முன் இது வரும்...
4. கருப்புக் கால் கொண்ட சோழ அரசன்...
5. நெற்றிக்கு அழகூட்டும்...

 

ADVERTISEMENT

விடை: 

கட்டங்களில் வரும் சொற்கள்

1. அஞ்ஞானம்,  
2. பாண்டவர்,  
3. மயக்கம்,  
4. கரிகாலன், 
5. குங்குமம்


வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம்  கிடைக்கும்  சொல்: அடக்கம்

Tags : சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT