சிறுவர்மணி

ஸ்ரீ அரவிந்தரின் பொன்மொழிகள்

24th Oct 2020 06:00 AM

ADVERTISEMENT

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது பிறரை மகிழ வைப்பதில்தான் உள்ளது.  
-  ஷேக்ஸ்பியர்

உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதி தர இயலாது.  
- எமர்சன்

ஆர்வமில்லாமல் இருக்கும் மாணவனிடம் கட்டாயப்படுத்தும் கல்வியறிவு  மனதில் படியாது.  
-  பிளேட்டோ

ஆசைகளைத் திருப்தி செய்து கொண்டிருந்தால் அமைதி ஏற்படாது.  
-  ஹீபர்

ADVERTISEMENT

அன்பு நிறைந்த இன்சொல், இரும்புக் கதவைக்கூடத் திறந்து விடும்.  
-  ஜான் கீட்ஸ்

பணி செய்து கொண்டிருப்பதன் மூலம் காலம் புனிதமாகிறது. 
- பர்ரோன்

சீராகச் செலவு செய். பணத்தைச் சேமித்து  வை., அதுவும் ஒருவித வருமானம்தான்.  
-  எட்மண்ட் பர்க்

உலகமே எனது நாடு. சேவையே எனது சமயம்.  
-  தாமஸ் பெய்ன்

துன்பம், தீமை, வறுமை இவை மூன்றும் உழைப்பால் விலகிவிடும்.  
-  வால்டேர்

Tags : சிறுவர்மணி ஸ்ரீ அரவிந்தரின் பொன்மொழிகள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT