சிறுவர்மணி

தெரிந்து செயல்வகை

24th Oct 2020 06:00 AM

ADVERTISEMENT

அறத்துப்பால்   -   அதிகாரம்  47   -   பாடல்  7


எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் 
எண்ணுவம் என்பது இழுக்கு.


- திருக்குறள்

எந்தச் செயல் என்றாலும் 
தொடங்கு முன்னே சிந்தனை செய்
பல தடவை சிந்தித்த பின் 
பயன் தெரிந்து முடிவு செய்

ADVERTISEMENT

செய்யத் துணிந்த பின்னாலே 
எண்ணிப் பயன் இல்லையே
ஈடுபட்ட பின்னாலே 
எண்ணுவதென்பது இழிவாகும்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

Tags : சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT