சிறுவர்மணி

ஸ்ரீ அரவிந்தரின் பொன்மொழிகள்

17th Oct 2020 06:00 AM | அ.ப.ஜெயபால், சிதம்பரம்.

ADVERTISEMENT

 


 அளவுக்கு மீறி ஓய்வெடுக்காதே. காலம் அறிந்து கடமையாற்று.
 நல்ல செயல்களை செய்ய நினைத்தால் உடனடியாகச் செய்.
தன் தவறுகளைத் தானே உணர்ந்து தன்னைத் தானே திருத்திக்கொள்பவன் சிறந்த மனிதனாவான்.
 எந்தச் சூழ்நிலையிலும் மன அமைதியை இழக்க வேண்டாம்.
 அரைகுறை அறிவு ஆபத்தை விளைவிக்கும். 
 நற்பணிகளில் அர்ப்பணிப்பு இருந்தால் விளைவுகளில் பிரகாசம் ஏற்படும்!
 கடவுளை ஆராய வேண்டாம். அன்பால் அவரை அடையலாம்.
 எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் காட்டு.
 கடவுள் உன் உள்ளத்தில் குடியிருக்கிறார்.
அகந்தை பெருமையை உணர்கிறது. சமர்ப்பணம் சந்தோஷத்தை உணர்கிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT