சிறுவர்மணி

சிற்றினம் சேராமை

17th Oct 2020 06:00 AM

ADVERTISEMENT

அறத்துப்பால்   -   அதிகாரம்  46   -   பாடல்  7


மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம் 
எல்லாப் புகழும் தரும்.

- திருக்குறள்


மனத்தில் நலம் பேணினால் 
மனித உயிர் ஆக்கம் பெறும்
இனத்தின் நலம் வாய்த்திருந்தால் 
எல்லாப் புகழும் சேர்ந்து வரும்

மனத்தின் நலம்தான் மற்றவர்க்கு 
நல்ல வழியைக் காட்டிடும் 
குடும்பத்தினரின் பெருமையைக் 
கொள்கையாகக் காத்திடும்

ADVERTISEMENT

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT