அறத்துப்பால் - அதிகாரம் 41 - பாடல் 7
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம்
மண்மாண் புனை பாவையற்று
- திருக்குறள்
நுட்பமான மாண்புடன்
நுழைந்து தெரியும் அறிவினைப்
பெற்றிடாதவன் பேரழகு
பயனில்லாத அழகுதான்
அழகிருந்து பயனில்லை
அறிவு ஒன்றே பெரியது
மண்ணால் செய்த பொம்மை போல
தோன்றும் அழகு தேவையில்லை
ADVERTISEMENT
-ஆசி.கண்ணம்பிரத்தினம்