சிறுவர்மணி

புறங்கூறாமை

9th May 2020 06:37 PM

ADVERTISEMENT

அறத்துப்பால்   -  அதிகாரம்  19   -   பாடல்  7

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றாதவர்.

- திருக்குறள்


நட்பின் மேன்மை தெரியாமல்
தன்னுடன் பழகும் நண்பரின் 
குறையைப் புறம் சொல்லுவார்
நட்பைப் பிரிந்து வாடுவார்.

ADVERTISEMENT

நட்பின் மேன்மை தெரியாமல்
தன்னுடன் பழகும் நண்பரின் 
குறையைப் புறம் சொல்லுவார்
நட்பைப் பிரிந்து வாடுவார்.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

ADVERTISEMENT
ADVERTISEMENT