சிறுவர்மணி

கூடா ஒழுக்கம்!

13th Jun 2020 07:53 PM

ADVERTISEMENT

அறத்துப்பால்   -   அதிகாரம்  28   -   பாடல்  7


புறங்குன்றி கண்டனையரேனும் அகங்குன்றி 
மூக்கிற் கரியார் உடைத்து.

- திருக்குறள்

குன்றிமணியைப் போலவே 
பளபளப்பாய்த் தோன்றுவார்
குன்றிமணியின் மூக்கைப் போல் 
கரிய நெஞ்சம் கொண்டிருப்பார்

புறத்தில் பெருமை தோன்றிட 
அகத்தில் குன்றி வாழ்வது 
சிறுமையான வாழ்வுதான் 
சிறப்பில்லாத வாழ்க்கையே

ADVERTISEMENT


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

ADVERTISEMENT
ADVERTISEMENT