சிறுவர்மணி

பொருத்துக...

25th Feb 2020 11:43 AM

ADVERTISEMENT

ஒருவருக்கொருவர் தொடர்பானவர்கள், இடம் மாறி இருக்கிறார்கள். சரியான ஜோடியைப் பொருத்திப் பாருங்கள்...
 1. அக்பர் - சாணக்கியர்
 2. விக்கிரமாதித்தன் - எட்டப்பன்
 3. கிருஷ்ணதேவராயர் - பீர்பால்
 4. ஹிட்லர் - ப்ரூட்டஸ்
 5. அலெக்ஸாண்டர் - கோயபல்ஸ்
 6. ஜூலியஸ் சீசர் - அரிஸ்டாட்டில்
 7. சந்திரகுப்தர் - தெனாலிராமன்
 8. கட்டபொம்மன் - வேதாளம்
 விடை
 1. பீர்பால்
 2. வேதாளம்
 3. தெனாலிராமன்
 4. கோயபல்ஸ்
 5. அரிஸ்டாட்டில்
 6. ப்ரூட்டஸ்
 7. சாணக்கியர்
 8. எட்டப்பன்
 
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT