சிறுவர்மணி

பிஞ்சுக் கை வண்ணம்!

15th Feb 2020 03:27 PM

ADVERTISEMENT


""ஓட்டு வீட்டுக்குள்ளே 
ஆட்டம் போடலாமா?''

எம்.மோதிஷ், 2 - ஆம் வகுப்பு, டி.ஏ.வி. பள்ளி, ராணிப்பேட்டை.

""மரத்துக்குள்ளே 
ஒரு வீடு 
பறவைகளுக்கும் 
பல கூடு!''

ADVERTISEMENT

பி.சஷிஹரன், 4 - ஆம் வகுப்பு, சாங்வின் மெட்ரிக் பள்ளி, 
குருமந்தூர் - 638457 

""அழகான வீடுதான்!
ஆனா கேட்டு போட்டிருக்கு!''

வெ.ஸ்ரீநிவாஸ், 1 - ஆம் வகுப்பு, உதயம் நர்சரி, 
பிரைமரி பள்ளி, திருச்சேறை, 
கும்பகோணம்.

 

""பழங்கள் நிறையக் 
காச்சுத் தொங்குது 
பறவைகளும்  பறந்து 
வருகுது!''

ஆர்.அஸ்வின் சிதம்பரம், 
1 - ஆம் வகுப்பு, டி.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி, 
ஆதம்பாக்கம், 
சென்னை- 600088.

""அற்புதமான ஓவியம்!
அழகுச் செடிகள் 
அருகினில்!''

ஏ.முகமது அர்ஷக்,
1 - ஆம் வகுப்பு, 
நேஷனல் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளி, மேட்டுப்பாளையம்.

""கோட்டை ஒண்ணு 
கட்டினேன்
நாட்டைக் காக்க வேண்டியே!''

வி.வசுதா, 3 -ஆம் வகுப்பு, 
கேந்திரிய வித்யாலயா, 
தாம்பரம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT