பொன் மொழிகள்

நீங்கள் சொல்வது எதுவாயிருந்தாலும் அதில் உண்மை முன்னுரிமை பெற வேண்டும்.
பொன் மொழிகள்

உள்ளம் தெளிவாக இருந்தால் வாக்கினில் உண்மை உண்டாகும்
-பாரதியார்
உண்மை ஒன்றே இறுதிவரை நிலைத்து நிற்கும்
-காந்தியடிகள்
உங்களுக்கு நீங்களே உண்மையாக இருக்க முயலுங்கள்
-சுவாமி சிவானந்தர்
உண்மை துன்பங்களிலிருந்து உன்னை விடுவிக்கும்
-பட்சி சாஸ்திரி
உண்மையாக விளங்குபவன் எவனோ அவனே உண்மையான தலைவன்
-வென்னிங்
கலை என்பது உண்மையின் பிம்பம்
-கென்னடி
சச்சரவு செய்கிற போது உண்மை ஒதுக்கித் தள்ளப்படுகிறது
-சைரஸ்
காலம் பொன் போன்றது. அதனால் அதைவிட உண்மை சிறந்தது
-டிஸ்ரேலி
எல்லா முனிவர்களும் வலியுறுத்தவது ஒன்றுதான். அது தான் உண்மை
-மகாபாரதம்
நீங்கள் சொல்வது எதுவாயிருந்தாலும் அதில் உண்மை முன்னுரிமை பெற வேண்டும்.
-ஐன்ஸ்டீன்
தொகுப்பு: நெ.இராமன், சென்னை
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com