அங்கிள் ஆன்டெனா

வானவில்லில் ஏழு வண்ணங்கள் மட்டுமே இருப்பதற்குக் காரணம்....பார்வைக்கான ஸ்பெக்ட்ரம் என்பார்களே... அதில் ஏழு வண்ணங்கள் மட்டுமே இருப்பதுதான்.
அங்கிள் ஆன்டெனா

 கேள்வி: வானவில்லில் ஏன் ஏழு வண்ணங்கள் மட்டுமே உள்ளன?
 பதில்: வானவில்லில் ஏழு வண்ணங்கள் மட்டுமே இருப்பதற்குக் காரணம்....
 பார்வைக்கான ஸ்பெக்ட்ரம் என்பார்களே... அதில் ஏழு வண்ணங்கள் மட்டுமே இருப்பதுதான்.
 சூரியனின் ஒளிக்கதிர்கள் மழைத்துளி அல்லது பிரிசம் போன்றவற்றை ஊடுருவும்போது இன்னும் நிறைய வண்ணங்கள் தோன்றக் கூடும்.
 ஆனால் மனிதக் கண்களால் வானவில்லில் ஏழு வண்ணங்களை மட்டுமே பார்க்க முடிகிறது.
 
 - ரொசிட்டா
 அடுத்த வாரக் கேள்வி
 வானவில் இரவில் தோன்றுமா? தோன்றினாலும் மனிதக் கண்களுக்குத் தெரியுமா?
 பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம்
 நல்ல பதில் கிடைக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com