பொருத்துக...

பெரும்புகழ் பெற்றவைகளும் அவை இருக்கும் நாடுகளும் மாறிக்கிடக்கின்றன... சரியாகப் பொருத்திப் பாருங்கள்...

பெரும்புகழ் பெற்றவைகளும் அவை இருக்கும் நாடுகளும் மாறிக்கிடக்கின்றன...
 சரியாகப் பொருத்திப் பாருங்கள்...
 1. ஈஃபிள் டவர் - சீனா
 2. க்ரெம்ளின் - ஆஸ்திரேலியா
 3. பைசா கோபுரம் - அமெரிக்கா
 4. பிரமிட் - பிரான்ஸ்
 5. ஓபரா ஹவுஸ் - ரஷ்யா
 6. சுதந்திரச் சிலை - இந்தியா
 7. பெருஞ்சுவர் - இத்தாலி
 8. தாஜ்மஹால் - எகிப்து
 விடை
 1. பிரான்ஸ்
 2. ரஷ்யா
 3. இத்தாலி
 4. எகிப்து
 5. ஆஸ்திரேலியா
 6. அமெரிக்கா
 7. சீனா
 8. இந்தியா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com