செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

பொருத்துக...

DIN | Published: 22nd June 2019 10:40 AM

பெரும்புகழ் பெற்றவைகளும் அவை இருக்கும் நாடுகளும் மாறிக்கிடக்கின்றன...
 சரியாகப் பொருத்திப் பாருங்கள்...
 1. ஈஃபிள் டவர் - சீனா
 2. க்ரெம்ளின் - ஆஸ்திரேலியா
 3. பைசா கோபுரம் - அமெரிக்கா
 4. பிரமிட் - பிரான்ஸ்
 5. ஓபரா ஹவுஸ் - ரஷ்யா
 6. சுதந்திரச் சிலை - இந்தியா
 7. பெருஞ்சுவர் - இத்தாலி
 8. தாஜ்மஹால் - எகிப்து
 விடை
 1. பிரான்ஸ்
 2. ரஷ்யா
 3. இத்தாலி
 4. எகிப்து
 5. ஆஸ்திரேலியா
 6. அமெரிக்கா
 7. சீனா
 8. இந்தியா
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பிஞ்சுக் கை வண்ணம் - II
பிஞ்சுக் கை வண்ணம் - I
அங்கிள் ஆன்டெனா
எறும்புகள்!
மரங்களின் வரங்கள்!: பூவரசம் மரம்