செவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019

குறள் பாட்டு: ஆள்வினை உடைமை

DIN | Published: 08th June 2019 12:00 AM

பொருட்பால்   -   அதிகாரம்  62   -   பாடல்  6


முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை 
இன்மை புகுத்திவிடும்.

- திருக்குறள்

 

முயன்று முயன்று உழைப்பதால்
செல்வம் பெருகி வளர்ந்திடும்
முயற்சியின்றிச் சோம்பலால்
இருந்தால் வறுமை வந்திடும்.

இடைவிடாது முயல்வதால்
எல்லாம் வளம் ஆகிடும்
சோம்பலாக இருப்பதால்
வறுமையில் கொண்டு தள்ளிடும்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அங்கிள் ஆன்டெனா
காட்டு விலங்கும் நாட்டு விலங்கும்!

 செண்பக மரம்!
 

பொருத்துக...
விடுகதைகள்