வெள்ளிக்கிழமை 24 மே 2019

பொருத்துக...

DIN | Published: 27th April 2019 11:22 AM

சில சொற்களுக்கான அர்த்தங்கள் இடம் மாறி உள்ளன. சரியாகப் பொருத்திப் பாருங்கள்...
 1. திங்கள் - சம்பளம்
 2. புல்லறிவு - மாதம்
 3. கேண்மை - ஆணவம்
 4. ஊதியம் - அற்ப குணம்
 5. உடுக்கை - விதி
 6. கோ - நட்பு
 7. ஊழ் - ஆடை
 8. செருக்கு - அரசன்
 விடை
 1. மாதம்
 2. அற்ப குணம்
 3. நட்பு
 4.சம்பளம்
 5. ஆடை
 6. அரசன்
 7. விதி
 8. ஆணவம்
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

கடி
நோட்டீஸ்!
பொய் சொல்லக்கூடாது
சாதனை தங்கம் கோமதி உயர்க!
கருவூலம் உலகப் பாரம்பரியச் சின்னங்கள்! WORLD HERITAGE SITES