தேவையான பொருள்கள்:
பலாப்பழ அரைத்த விழுது - 1 கிண்ணம்
மைதா- 2 கிண்ணம்
வெண்ணெய்- கால் கிண்ணம்
பொடித்த சர்க்கரை பால்- அரை கிண்ணம்
மஞ்சள் வண்ணம் உப்பு- சிட்டிகை
ஆப்ப சோடா- அரை மேசைக் கரண்டி
பேக்கிங் சோடா- 1 மேசைக் கரண்டி
செய்முறை:
மைதா, பொடித்த சர்க்கரை, உப்பு, ஆப்ப சோடா, பேக்கிங் சோடா எல்லாம் நன்றாகப் போட்டு சலிக்கவும். ஒரு அகலமான வெண்ணெய், பால் சேர்த்து மரக்கரண்டியால் கலக்கவும். பாலப்பழ விழுது சேர்க்கவும். மஞ்சம் வண்ணம், சலித்த கலவை சேர்த்து நன்கு கலக்கவும். வெண்ணெய் தடவிய தட்டில் கொட்டி, 180 டிகிரி செல்சியஸ் அவனில் வைத்து எடுக்கவும். இதை குக்கரிலும் செய்யலாம்.